உலகில் பத்தில் ஒரு குழந்தை உடல் பருமனாக இருப்பதாக ஐ.நா.வின் குழந்தைகளுக்கான யுனிசெஃப் அமைப்பின் 2025ஆம் ஆண்டு குழந்தை ஊட்டச்சத்து உலக அறிக்கை ஆய்வறிக்கை கூறுகிறது. அதாவது உலகில் பள்ளி செல்லும் வயதில் உள்ள 188 மில்லியன் குழந்தைகள் பருமனாக இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. இதனால் அவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், 190 நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட தரவுகள் அடிப்படையில் அந்த அறிக்கை இவ்வாறு கூறுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.bbc.com/tamil/articles/c8641d76qqgo




