புதுச்சேரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகஸ்ட் 8 மற்றும் 9-ந்தேதிகளில் இரண்டு நாள் பயணமாக புதுச்சேரி மற்றும் தமிழகம் வருகிறார். ஆகஸ்ட் 8-ந்தேதி மாலை புதுச்சேரி செல்லும் அவர், கோரிமேட்டில் ஆகஸ்ட் 9-ந்தேதி நடைபெறும் புதுச்சேரி காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் காவல் கொடி (President's Colour) வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை செல்கிறார். இந்த நிலையில், அமித்ஷா வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் நாளை, நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/two-day-ban-on-drone-flights-in-puducherry




