நகோயா, 20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இலங்கைக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, காலிறுதியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஜப்பானை வீழ்த்தியது. தொடர்ந்து அரையிறுதியில் வங்காளதேசத்தை 114 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. மறுபுறம், சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணி, மலேசியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. டாஸ் இந்நிலையில், இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படிகாலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியை சோனி டென் ஸ்போர்ட்ஸ்சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/cricket/asian-games-final-india-wins-toss-against-sri-lanka-elects-to-bat




