யுக்ரேனில் வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 12 வயது சிறுவன் நசாரை, இதயத்தை தானமாக வழங்கிய சிறுமியின் தாய் சந்தித்த காட்சி தான் இது. அப்போது, தனது மகளின் இதயம் தற்போது அந்தச் சிறுவனின் மார்பில் துடிப்பதைக் கேட்ட சிறுமியின் தாய் நெகிழ்ச்சியடைந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.bbc.com/tamil/articles/cy4kym4dp4xo




