ரவி தேஜா நடித்த மிஸ்டர் பச்சன் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான பாக்யஸ்ரீ போர்ஸ், தற்போது அதிகம் விரும்பப்படும் கதாநாயகியாக மாறிவிட்டார். காந்தா திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பால் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ். ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ள அவரது லேட்டஸ்ட் கிளிக்ஸ், இன்ஸ்டாகிராமில் பல லைக்குகளைக் குவித்து வருகின்றன. நடிகை பிரக்யா நாக்ராவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/ampstories/photo-story/actress-bhagyashree-borses-latest-clicks-2




