நாடு முழுவதும் எத்தனால் கலந்த இ20 (E20) பெட்ரோல் குறித்த விவாதங்கள் நடந்து வரும் வேளையில், சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரின் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. நுகர்வோர் ஒருவரின் புகாரைத் தொடர்ந்து, மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் நிறுவனம் 45 நாட்களுக்குள் அதே மாடலின் புதிய இ20 எரிபொருளில் இயங்கும் காரை புகார்தாரருக்கு வழங்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.bbc.com/tamil/articles/cvg9xy3v30lo




