நியூயார்க், உலகக் கோப்பை கால்பந்து போட்டி முடிந்ததும் சர்வதேச கால்பந்து சங்கம் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், அர்ஜென்டினாவை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற ஸ்பெயின் ஒரு இடம் முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. அர் ஜென்டினா ஒரு இடம் சரிந்து 2-வது இடத்தை பெற்றது. 3-வது இடத்தில் பிரான்சும். 4-வது இடத்தில் இங்கிலாந்தும், 5-வது இடத்தில் பிரேசிலும், 6-வது இடத்திலும் மொராக்கோவும் வகிக்கின்றன. உலகக் கோப்பையில் 3-வது சுற்றுடன் வெளியேறிய போர்ச்சுகல் அணி 5-ல் இருந்து 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. 4 முறை சாம்பியனான ஜெர்மனி இரு இடம் பின் தங்கி 12-வது இடத்தில் இருக்கிறது. கால்இறுதி வரை முன்னேறி கவனத்தை ஈர்த்த நார்வே 12 இடங்கள் எகிறி 19-வது இடத்தை பிடித்துள்ளது. குட்டி அணியான கேப்வெர்டே 3 இடம் உயர்ந்து 64-வது இடத்தை பெற்றுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/football/football-rankings-spain-tops-list




