Vollständiger Artikel
இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வந்திருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ். கான் சிட்டி - தமிழ் ஹரீஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, ராதா ரவி, சாக்ஷி வைத்யா, வடிவுக்கரசி, வி.டி.வி. கணேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அங்கீகாரம் - தமிழ் தென்பாதியான் இயக்கத்தில் கொட்டபாடி ஜே. ராஜேஷ், சிந்தூரி விஸ்வநாத், விஜி வெங்கடேஷ், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், ராமா ராஜேந்தர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Avatar: Fire and Ash Review: பிரமாண்ட திரையனுபவம் தரும் அவதார், இந்த ஒரு விஷயத்தில் ஏமாற்றுவது ஏனோ?!Con City Movie ஹார்ட்டின் - தமிழ் அறிமுக இயக்குநரான கிஷோர் குமார் எழுதி இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் சனந்த் குமார், மடோனா செபாஸ்டியன், ஏமயா, பிரகதி, வாட்ஸ்அப் மணி, மாத்யூ வர்கீஸ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அந்தரன் - தமிழ் சந்தோஷ் ராகவன் இயக்கத்தில் பிரஜின், இவானா, வருண், அனுபமா குமார், சாம்பசிவம், செந்தில்குமாரி, ஆதிரன் வர்மன், பத்மன் சுப்பிரமணியன், ரமேஷ்பாபு, கீதா, பிரியங்கா செல்வி மற்றும் ஐஸ்வர்யா கண்ணன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அனந்தன்காடு - மலையாளம் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கி ஆர்யா, ரெஜினா கசாண்ட்ரா, நிகிலா விமல், இந்திரன்ஸ், சுனில், தேவ் மோகன், முரளி கோபி, விஜயராகவன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள 'அனந்தன்காடு' திரைப்படம் கடந்த ஜூன் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அங்கீகாரம் விமர்சனம்: விளையாட்டுத்துறையில் அரசியல், வெகுண்டெழும் இளைஞன்; இலக்கை எட்டுகிறதா படம்? இந்த வார ஓ.டி.டி. ரிலீஸ்: ஹவுஸ் ஆஃப் தி டிராகன் : சீசன் 3 (House of the Dragon Season 3) - JioHotstar ரிதம் பிளஸ் ஃப்ளோ இத்தாலி : சீசன் 3 (Rhythm + Flow Italy Season 3) - Netflix சீ யூ அட் வொர்க் டுமாரோ! (See You at Work Tomorrow!) - Amazon Prime Video கிராம் சிகிச்சாலயா : சீசன் 2 (Gram Chikitsalay Season 2) - Amazon Prime Video அவதார் : ஃபயர் அண்ட் ஆஷ் (Avatar: Fire and Ash) - JioHotstar Avatar: Fire and Ash அனதர் செல்ஃப் : சீசன் 3 (Another Self Season 3) - Netflix தி அமெரிக்கன் எக்ஸ்பெரிமென்ட் (The American Experiment) - Netflix இன் தி ஹேண்ட் ஆஃப் டான்டே (In the Hand of Dante) - Netflix தி பேர் : சீசன் 5 (The Bear Season 5) - JioHotstar கேம்ப் ஸ்னூப்பி : சீசன் 2 (Camp Snoopy Season 2) - Amazon Prime Video லிட்டில் பிரதர் (Little Brother) - Netflix பர்ஃபெக்ட் ஃபேமிலி (Perfect Family) - SonyLIV ப்ளூ ஜாஸ்மின் (Blue Jasmine) - Amazon Prime Video Con City: "'நான் சொன்ன கட்சிக்கு ஓட்டு போடல; அதான் கரண்ட் ப்யூஸை எடுத்தேன்'னு..." - விடிவி கணேஷ் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständiger Artikel — Link unten



