Bleiben Sie mit den neuesten Nachrichten aus vertrauenswürdigen Quellen informiert

நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான 'சர்தார்' திரைப்படம் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தது. சுமார் 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, இப்படத்தின் இரண்டாம் பாகமான 'சர்தார் 2' திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

சென்னை, சாலமன் பாப்பையா மறைவுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- வேதனை முன்னாள் பேராசிரியரும்,புகழ்பெற்ற பட்டிமன்ற…

சென்னை, தமிழ் இலக்கிய மாமேதை, பட்டிமன்ற சுடரொளி பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவையொட்டி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ் இலக்கிய மாமேதை தமிழ் இலக்கிய மாமேதை - பட்டிமன்ற சுடரொளி பேராசிரியர் சாலமன்…

சென்னை, சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.…

புதுடெல்லி, பிரிக்ஸ் மாநாட்டையொட்டி டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 'பிரிக்ஸ்' நாடுகள் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய 4 நாடுகளின் பெயர்களைக் கொண்டு 2001-ல் 'பிரிக்' என்ற பெயர் உருவானது. 2006-ல் அமைப்பு முறையாக உருவெடுத்து,…

விந்தோக், நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 335 ரன்கள் குவித்துள்ளது. நமீபியா - தென் ஆப்பிரிக்கா தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நமீபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இரு…

சீன அதிபர் ஷி ஜின்பிங் 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வருகிறார். செப்டம்பர் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் புதுடெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இந்தியா வருகிறார். ஜின்பிங் டெல்லிக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீன வெளியுறவு…

துபாய், இந்தியாவின் இளம் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஷ்ரீ சரணி 22 வயதில் புதிய சாதனை படைத்துள்ளார். 2026 மகளிர் ஆசியக் கோப்பை அரையிறுதியில் வங்காள தேசத்துக்கு எதிராக 4 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்ததன் மூலம், டி20 கிரிக்கெட்டில் 50…

சென்னை, சாலமன் பாப்பையா மறைவு: தமிழுக்கும் தமிழ் சமுதாயத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- நீங்கா…

நடிகர் சூரியின் ‘மண்டாடி’ மற்றும் நடிகர் கார்த்தியின் ‘சர்தார் 2’ திரைப்படங்கள் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இதில், ‘சர்தார் 2’ கலவையான விமர்சனங்களையும் ‘மண்டாடி’ நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ளன. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடித்து நேற்று…

திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஸ்ரேயா சாமி தரிசனம் செய்தார். ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ்பெற்ற இந்து மதக்கடவுள் ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து…

சென்னை, கடந்த சில தினங்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை. நேற்று சவரனுக்கு ரூ.880 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,14,040க்கும், கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,255க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய தங்கம் விலை தங்கம் விலை இன்று…