மேற்கு கென்யாவின் தொலைதூரப் பகுதியைச் சேர்ந்த ஒரு ஆடு மேய்ப்பவர் பிபிசியிடம் பேசுகையில், தனது தற்செயலான தங்கக் கண்டுபிடிப்பால் கடந்த சில வாரங்களாக தங்களது சிறிய கிராமம் தங்கம் தேடும் ஆயிரக்கணக்கான நபர்களால் நிரம்பியுள்ளதாக தெரிவித்தார். 33 வயதான மனாசே லோமாச்சார், தாம் கண்டெடுத்த மூன்று கிராம் தங்கத்தை சில வாரங்களுக்கு முன்பு 36,000 கென்யா ஷில்லிங்கிற்கு (சுமார் 280 அமெரிக்க டாலர்) விற்றார். இந்தச் செய்தி பரவிய பிறகே செபோரோர் கிராமத்துக்கு தங்கம் தேடும் ஆயிரக்கணக்கானோர் வரத் தொடங்கியதாக அவர் நம்புகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/c75g5ywynx2o




