இந்தியாவில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நாடு முழுவதும் நிகழ்ந்த இளைஞர் போராட்டங்களின் எழுச்சியைத் தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் சனிக்கிழமை மதியம் தனது பதவியை ராஜிநாமா செய்தார். முன்னதாக போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும் எனப் பல்வேறு தரப்புகளிலிருந்து வந்த கோரிக்கைகளை நிராகரித்து வந்த மோதி அரசுக்கு இது ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/clyj8x51v7zo




