தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரக்யா ஜெய்ஸ்வால். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான விரட்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து அடிக்கடி போட்டோஷூட் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். நடிகை ரித்திகா சிங் லேட்டஸ்ட் கிளிக்ஸ். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/ampstories/photo-story/actress-pragya-jaiswals-latest-clicks-5




