சீதா ராமம் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை மிருணாள் தாக்கூர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'பேமிலி ஸ்டார்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் குடும்பப்பெண் தோற்றத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்த நடிகை ஆஷிகா. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/ampstories/photo-story/latest-clicks-of-actress-mrunal-thakur-in-saree




