(குறிப்பு: இந்தச் செய்தியில் இடம்பெற்றுள்ள தகவல்கள் சங்கடம் தரலாம்) "கணவருக்கு போதையேற்றி, மொட்டை மாடியில் இருந்து கீழே தள்ளி, பின்னர் அவரது நரம்புகளில் கழிப்பறை சுத்தம் செய்யும் திரவத்தை (டாய்லெட் கிளீனர்) செலுத்தி கொலை செய்த வழக்கில், அவரது மனைவி மற்றும் அவருக்கு உதவிய இருவரைக் கைது செய்துள்ளோம்" என்று நிஜாமாபாத் போலீசார் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/cwy0zz6e0zzo




