ரெய்க்கவிக், ஐஸ்லாந்தில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கம் ஏற்படது. அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஐரோப்பிய தீவு நாடு ஐஸ்லாந்து. இந்நாட்டில் பல்வேறு எரிமலைகள் உள்ளன. நிலநடுக்கம் இந்நிலையில், அந்நாட்டில் உள்ள லாங்ஜோகுல் எரிமலையில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவை மையமாக கொண்டு இன்று அடுத்தடுத்து இரு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.2 மற்றும் 4.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/back-to-back-earthquakes-in-iceland



