பித்தப்பை கற்கள் என்பது உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்ட இரைப்பை குடல் நோயாக இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட பலருக்கும் பல ஆண்டுகளுக்கு அதன் அறிகுறிகளே இருக்காது. ஆனால் சிலருக்கு அது கடுமையான வலி, தொற்று, மஞ்சல் காமாலை மற்றும் கணைய அழற்சி போன்ற கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/cq56jw9nl11o




