"டி.ஜி. மோகன்தாஸ் கைது விவகாரத்தில் கேரள ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு இரட்டை வேடம் போடுகிறது. கேரள காவல்துறையில் இந்துத்துவ ஆதரவு சக்திகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அவரது கைதைக் கண்டித்து பாஜக போராட்டம் நடத்தியது. ஆனால் இந்துத்துவ சக்திகளின் வெறுப்புப் பேச்சுக்கு எதிராக அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கமோ, மகிளா காங்கிரசோ ஒரு போராட்டத்தைக்கூட நடத்தவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது," என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் கேரள பெண்ணிய செயற்பாட்டாளரும் பேராசிரியருமான தேவகி. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/cgjexdd52ypo




