நேரம் என்பது முன்னோக்கிச் செல்லும் ஒரு நதியா? அல்லது கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என அனைத்தும் ஏற்கனவே முடிந்துவிட்ட ஒரு திரைப்படமா? நமது இயற்பியல் விதிகளுக்கு (Laws of Physics) 'நேற்று, நாளை' என்ற எந்த வித்தியாசமும் தெரிவதில்லை. பின் ஏன் நேரம் முன்னோக்கிச் செல்வதாக (Arrow of Time) நாம் உணர்கிறோம்? 'Entropy' (என்ட்ரோபி) லாஜிக் இதற்கும் ஒரு உடைந்த கண்ணாடிக்கும் என்ன சம்பந்தம்? கிறிஸ்டோபர் நோலனின் (Christopher Nolan) 'Tenet' திரைப்படத்தில் வரும் Time Inversion மற்றும் Temporal Pincer Movement ஆகிய லாஜிக்குகளை நிஜ அறிவியலோடு ஒப்பிட்டு, இந்த பிரபஞ்சத்தின் மாபெரும் நேர ரகசியத்தை 'லாஜிக் ஷோ'வில் (The Logic Show) ர.சீனிவாசன் மிக எளிமையான தமிழில் விளக்குகிறார். நாம் அனைவரும் ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு Block Universe திரைக்கதையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? வீடியோவை முழுமையாகப் பார்த்து கமென்ட்டில் உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/science/time-reversal-entropy-explained-in-tamil-the-logic-show


