கனடாவின் ஆல்பெர்டா மாகாணத்தில் உள்ள கால்கரி மற்றும் எட்மான்டன் நகரங்களில் படிப்பை முடித்த பல சர்வதேச மாணவர்களுக்கு (பெரும்பாலானவர்கள் இந்தியர்கள்) படிப்பிற்குப் பிந்தைய வேலை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், 2 வாரங்களாக அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கே என்ன நடக்கிறது? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/c9w0ndrkdp7o




