இந்த வார விசேஷங்கள் இந்த வாரத்தின் சிறப்பு ஆன்மிக நிகழ்வுகள், முக்கிய பண்டிகைகள், வழிபாடுகள், சேவைகள், வாகன வீதி உலா, சிறப்பு நிகழ்வுகள் வருமாறு: செப்டம்பர் 15-ந் தேதி (செவ்வாய்) * ரிஷி பஞ்சமி. * திருப்பதி, நாட்டரசன்கோட்டை உற்சவம் ஆரம்பம். * மதுரை நவநீத கிருஷ்ணர், ருக்மணி-சத்தியபாமா சமேத கிருஷ்ணர் அலங்காரம். * சமநோக்கு நாள். 16-ந் தேதி (புதன்) * சஷ்டி விரதம். * மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசர், கிருஷ்ணர் அவதாரம், சிம்ம வாகனத்தில் உலா. * திருவில்லிபுத்தூர் பெரியபெருமாள் சந்திர பிரபையில் பவனி. * குணசீலம், ஆழ்வார் திருநகரி, திருப்பரங்குன்றம், நாட்டரசன்கோட்டை தலங்களில் எம்பெருமான் புறப்பாடு. * கீழ்நோக்கு நாள். 17-ந் தேதி (வியாழன்) * முகூர்த்த நாள். * திருவில்லிபுத்தூர் பெரியபெருமாள் அனுமன் வாகனத்தில் பவனி. * திருப்பதி ஏழுமலையான் காலையில் சிம்ம வாகனத்தில் பவனி, இரவு முத்துப்பந்தல் அருளிய லீலை. * சமநோக்கு நாள். 18-ந் தேதி (வெள்ளி) * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் வெள்ளி பல்லக்கில் பவனி. * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். * சமநோக்கு நாள். 19-ந் தேதி (சனி) * நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயருக்கு 5008 வடை அலங்காரம். * கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசர் வெள்ளி சேஷ வாகனத்தில் பவனி. * திருப்பதி ஏழுமலையான் மோகினி அலங்காரம். * திருபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு. * கீழ்நோக்கு நாள். 20-ந் தேதி (ஞாயிறு) * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் வெள்ளி பல்லக்கில் திருவீதி உலா. * மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசர் ராஜாங்க சேவை. * திருவில்லிபுத்தூர் பெரியபெருமாள் யானை வாகனத்தில் பவனி. * கீழ்நோக்கு நாள். 21-ந் தேதி (திங்கள்) * கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் திருக்கல்யாணம். * திருப்பதி ஏழுமலையான் காலையில் சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் புறப்பாடு. * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் சூர்ணாபிஷேகம். * மேல்நோக்கு நாள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/devotional/aanmigam-this-weeks-special-events-september-15-2026-to-september-21-2026




