சென்னை, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- சென்னையில் 14.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். மின் தடை ஏற்படும் இடங்கள் ஐய்யப்பந்தாங்கல்: காட்டுப்பாக்கம், செந்தூர்புரம், ஸ்ரீ நகர், விஜயலட்சுமி நகர், ஜானகியம்மாள் நகர், சொர்ணபுரி நகர், அடிசன் நகர், ஸ்ரீனிவாசபுரம், கிருஷ்ணா நகர், மாருதி நகர், நூம்பல், மவுண்ட் பூந்தமல்லி சாலை, ஆயில் மில் சாலை, அட்கோ நகர், சுப்பையா நகர், கிருஷ்ணவேணி அம்மாள் நகர், வசந்தம் நகர், சிவராமன் கிருஷ்ணா நகர், விஜயலட்சுமி அவென்யூ, ஸ்டெப் ஸ்டோன், போஹன்வில்லா, வசந்தபுரம், முத்து நகர், பொன்முத்து நகர், பரணிபுத்தூர் போரூர்: நசரத்பேட்டை பனிமலர் பொறியியல் கல்லூரி, வரதராஜபுரம். தாம்பரம்: சிட்லபாக்கம், பாம்பன் சுவாமிகள் சாலை, சி.வி. ராமன் தெரு, லெனின் தெரு, சுதா அவென்யூ மற்றும் 2வது தெரு, வள்ளியம்மை தெரு, கலைவாணர் தெரு, உ.வே. சாமிநாதன் தெரு, வியாசர் தெரு, விஸ்வாமித்திரர் தெரு, சரஸ்வதி நகர், வீரவாஞ்சி தெரு, குரு ஹோம்ஸ், பாரத் அவென்யூ, கல்யாணசுந்தரம் தெரு, சத்திரபதி சிவாஜி தெரு. காரம்பாக்கம்: சமயபுரம் பிரதான சாலை மற்றும் சமயபுரம் 1 முதல் 9 வரை தெரு, ஸ்ரீராம் நகர், காந்தி நகர், தேவி நகர், அருணாசலம் நகர் கார்டன், கோலவிழி அப்பார்ட்மெண்ட். அம்பத்தூர் தொழிற்பேட்டை: தெற்கு பகுதி, 1 மற்றும் 2 வது பிரதான சாலை, முகப்பேர் தொழிற்பேட்டை தெற்கு அவென்யூ, ரெட்டி தெரு, கவரை தெரு, முனுசாமி தெரு, எஸ்.எஸ்.ஓ.ஏ. வளாகம், கல்யாணி எஸ்டேட், நடேசன் நகர். அடையாறு: கேனால் வங்கி சாலை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-chennai-facing-power-outages-today-4




