ஸ்ரீநகர், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர். இவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் ஆவார். இவர் கடந்த ஆண்டு முதல் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செயல்பட்டு வருகிறார். அமெரிக்க தூதர் காஷ்மீர் பயணம் இந்நிலையில், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் இன்று காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஸ்ரீநகர் சென்ற செர்ஜியோ காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லாவை சந்தித்தார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்து 2019ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட நிலையில் 7 ஆண்டுகளுக்குப்பின் காஷ்மீருக்கு செல்லும் முதல் அமெரிக்க தூதர் செர்ஜியோ என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/us-ambassador-to-india-kashmir-visit



