1911 ஆம் ஆண்டில், அமெரிக்கப் பேராசிரியர் ஒருவர் பெரு நாட்டின் ஆண்டிஸ் மலைத்தொடரின் ஆழமான பகுதியில், கடைசி இன்கா மன்னரின் பண்டைய மலைக் கோட்டையைக் கண்டுபிடித்ததாகக் கூறினார். ஆனால், 53 ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொரு ஆய்வாளர் அவர் தவறாகக் கண்டறிந்திருந்ததை நிரூபித்தார். அதன்பிறகு சிறிது காலத்திலேயே பிபிசி குழுவினர் அவரது தடத்தைப் பின்தொடர்ந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/cvgvyj51dxgo




