இயற்கை வரலாற்றில் சார்லஸ் டார்வின் மிகப்பெரும் புரட்சிக்கு வித்திடக் காரணமாக கலபகோஸ் தீவுக் கூட்டத்திற்கு அவர் 200 ஆண்டுகளுக்கு முன்பு சென்றபோது ஒரு பறவையைப் பார்த்து, அதன் மாதிரியை பதிவு செய்தார். ஆனால், அதற்குப் பிறகு இரு நூற்றாண்டுகளாக அது காணப்படாமலே போனது. இதனால் அந்தப் பறவை கிட்டத்தட்ட அழிந்துவிட்டது என்றே மக்கள் நினைக்கத் தொடங்கினார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/c4g06y923l7o




