✦ முதல்-அமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக புகார்; கைது செய்யப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் ஜாமீனில் விடுவிப்பு! ✦ திருவள்ளூர் கன்னிகைப்பேர் இறால் தொழிற்சாலையில் 2 டன் அமோனியாவை பாதுகாப்பாக அகற்றும் பணி தொடங்கியது! ✦ த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய விவகாரம்: நாளை மறுதினம் நேரில் ஆஜராகும்படி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரின் தம்பி அசோக்குமாருக்கு சென்னை போலீசார் சம்மன்! ✦ லோக் பவனில் ஆளுநர் அர்லேக்கரை சந்தித்த பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்! ✦ பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்தில் கொளுத்தும் வெயில் காரணமாக ஒரே மாதத்தில் 3,700 பேர் உயிரிழப்பு! ✦ தமிழகம் முழுவதும் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; கணக்கில் காட்டப்படாத ரூ.57.98 லட்சம் சிக்கியது! ✦ சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே நாளையும், 12-ஆம் தேதியும் 41 மின்சார ரெயில்கள் ரத்து; தெற்கு ரெயில்வே அறிவிப்பு! ✦ சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று மாற்றமில்லை; ஒரு சவரன் ரூ.1,09,600-க்கும், ஒரு கிராம் ரூ.13,700-க்கும் விற்பனை! இன்னும் ஒரு ரீல்ஸ் மட்டும். உங்களை ஏமாற்றும் டோபமைனின் ரகசியம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/ampstories/photo-story/last-24-hour-news-3




