மனித ஆரோக்கியத்தில் பற்கள் மிகப்பெரிய பங்கு வகித்தாலும் பல் இழப்புக்கான தற்போதைய சிகிச்சைகள் தற்காலிகமானதாகவும் தரம் குறைவானதாகவுமே இருக்கின்றன. அதற்கு மாறாக நமது பற்களை மீண்டும் வளர்க்க முடிந்தால் எப்படி இருக்கும்? வயது வந்தவர்களில் 70% பேர் பல் மருத்துவரிடம் செல்ல அஞ்சுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பல் துளையிடல் மற்றும் அடைத்தல் மீது அவர்களுக்கு உள்ள கவலை மற்றும் அவநம்பிக்கை வழக்கமான சுத்தம் மற்றும் பராமரிப்பை தவிர்க்க வழிவகுக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/c20jn63x287o




