எச்சரிக்கை: கட்டுரையில் உள்ள தகவல்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம் ஒரு கணநேரத்தில், 38 வயதான சமையலறை உதவியாளரான மிலேனே வாஸ்கொன்செல்லோஸ், தன்னால் உயிர் தப்ப முடியுமா என்பதை மனதில் கணக்கிட்டார். ரஃபேல் ஏற்கெனவே அவரது கழுத்தை நெரித்திருந்தார். மேலும், அவரை சோஃபாவின் மீது தள்ளியிருந்தார். வன்முறையை நிறுத்துமாறு அவர் கெஞ்சியபோதும், அதை ரஃபேல் புறக்கணித்ததாகவும், அதன் பிறகு தாக்குதல் இன்னும் தீவிரமானதாக மாறியதாகவும் மிலேனே போலீசாரிடம் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/c75g166klrko




