தமிழில் 'இமைக்கா நொடிகள்', 'அடங்க மறு', 'அயோக்யா'உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் ராஷி கண்ணா. இவர் இந்தி,தெலுங்கு என பல படங்களில் நடித்து முன்னனி நடிகையாக வலம் வருகிறார். இவர் அடிக்கடி அவரது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது. நடிகை மாளவிகா மேனனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/ampstories/photo-story/stunning-photos-of-actress-raashii-khanna-2




