டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் யு.பி.ஐ. மற்றும் 'ரூபே டெபிட்' கார்டு பரிவர்த்தனைகளுக்கான வர்த்தக தள்ளுபடி கட்டணம் (எம்.டி.ஆர்.) ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது வங்கிகள் மற்றும் பணப் பரிவர்த்தனை சேவை நிறுவனங்களின் செயல்பாட்டுச் செலவுகள் மற்றும் தொழில்நுட்ப முதலீடுகள் அதிகரித்துள்ளன.இதை ஈடுகட்டும் வகையில் ரூ.2 ஆயிரத்துக்கும் அதிகமான யு.பி.ஐ. பரி வர்த்தனைகளுக்கு 0.25 சதவீதம் முதல் 0.35 சதவீதம் வரை வர்த்தக தள்ளுபடி கட்டணத்தை மீண்டும் வசூலிக்க அரசு பரிசீலித்து வருகிறது. இது தொடர்பான சட்டத் திருத்தங்களை நாடாளுமன்றத்தில், மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த கட்டணத்தில் இருந்து சிறு வணிகர்களுக்கு விலக்கு அளிக்கப்பட உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/charges-for-upi-transactions-again




