தெலங்கானாவில் கூலி வேலை தருவதாகக் கூறி 55 வயது மதிக்கத்தக்க பெண்ணை வயல்வெளிக்கு அழைத்துச் சென்று, அங்கு அவரிடமிருந்த நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு, விவசாயக் கிணற்றுக்குள் தள்ளிவிட்ட வழக்கில் ஒருவரை கரீம்நகர் போலீஸார் கைது செய்துள்ளனர். கிணற்றில் மூழ்கிவிடாமல், தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அந்தப் பெண் இரவும் பகலுமாக கிட்டத்தட்ட 24 மணி நேரம் உதவிக்காக போராடிக் கொண்டிருந்தார் என்று போலீஸார் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/cdejj72nwe4o




