இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தனியார்மயமாகிறதா என்ற விவாதம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுதொடர்பாக தெளிவுபடுத்தக் கோரி, அந்நிறுவனத்தைச் சேர்ந்த 9 தொழிலாளர் சங்கங்கள் இஸ்ரோ தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளது விவாதத்திற்கு வித்திட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Quellebbc.com
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/cn5dk5ydq0vo
