பட மூலாதாரம், Umargam Police Station குஜராத்தில் வல்சார் மாவட்டம் உமார்காம் என்ற இடத்தில் ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் திருட்டுச் சம்பவம் விவாதப் பொருளாகியுள்ளது. பொதுவாக காவல்துறையிடம் சிக்காமல் தப்பிக்கவே திருடர்கள் முயல்வார்கள். ஆனால், ஆகஸ்ட் 19-ஆம் தேதி நடந்த இந்தத் திருட்டின் போது, திருடர்களே உதவி எண்ணை அழைத்து காவல்துறையினரை சம்பவ இடத்திற்கு வரவழைத்தது தெரியவந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/cg7m7yyd9d1o




