மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 543 என்றே தொடரவேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்தார். மகளிருக்கான இடஒதுக்கீட்டை தற்போதைய தொகுதிகளின் அடிப்படையிலேயே அமல்படுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் தாக்கல் செய்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/cj36pmy411go




