கோடை காலங்களில் இளநீர் குடிப்பது நமது உணவுப் பழக்கத்தின் ஓர் அங்கமாகவே மாறிவிடுகிறது. அதன் இயற்கையான இனிப்பு சுவை பலரின் விருப்பத் தேர்வாக உள்ளது. அதில் உடலுக்கு நன்மை தரும் விஷயங்கள் உள்ளன என மருத்துவர்கள் கூறினாலும் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் இளநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/c4gv0wnyxe9o




