உடல் எடையைக் குறைக்க முயலும் பலருக்கும் "அதிக புரதம் எடுத்துக் கொள்ளுங்கள்" என்பது ஒரு பொதுவான அறிவுரையாக வழங்கப்படுகிறது. ஆனால், புரதச்சத்து உடல் எடையைக் குறைப்பதற்கு உண்மையாகவே உதவுகிறதா? ஒருவரின் மொத்த கலோரி உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துதல், உடற்பயிற்சி மேற்கொள்ளுதல், அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சீரான உணவுமுறையின் ஒரு பகுதியாக "அதிக புரத உட்கொள்ளல்" இருந்தால் மட்டுமே அதன் பயன்களை அடைய முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/cy04zkw7q9go




