பட மூலாதாரம், x.com/SajjanarVC_IPS/ "உங்களுக்கு ஒரு காதலன் வேண்டுமா? நாங்கள் ஒருவரை வாடகைக்கு ஏற்பாடு செய்து தருகிறோம். அவர் செய்ய வேண்டிய வேலை, எவ்வளவு நேரத்தை உங்களுடன் செலவிட வேண்டும் என்பவனவற்றைப் பொறுத்து செலவிடும் நேரத்தைப் பொறுத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும்" என்ற விளம்பரங்கள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/c04k2z1nx7ro




