பட மூலாதாரம், Felix Petermann, Max Delbrück Center ஒரு வாசனை திரவியம் பெண்களுக்கு கருவுறும் திறனை தற்காலிகமாக இழக்கச் செய்யும் எனக் கூறுவது கற்பனையான விசித்திர நாவலின் கதைக்களத்தைப் போலத் தோன்றலாம். ஆனால், ஒரு புதிய ஆய்வில், ராணி நேக்கட் மோல் எலி (முடியற்ற எலிகள் என்றும் அழைக்கப்படுகின்றன), தான் மட்டுமே கருவுற்று, குட்டிகளை ஈன வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக, பயன்படுத்தும் முறை இது என்பது கண்டறியப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/c9q91pg0dxdo




