"குடும்பத்தினர் ஆறுதல் அடைந்து, அவர் இறந்துவிட்டார் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தச் சடங்குகள் அனைத்தையும் செய்தோம். ஆனால், எனக்கு அந்த ஆறுதல் கிடைக்காது" என்கிறார் தனது மகன் கிப்ரோமை இழந்து தவிக்கும் தந்தை கின்ஃபே அரேகாவி. "இது என் வாழ்நாள் முழுவதும் எனக்கு வருத்தத்தையும் துக்கத்தையும் தரப்போகிறது"என அவர் கூறுகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/cj0617mj91po




