மான் முதல் தொலைக்காட்சிப் பெட்டி வரை, புலி சுறாக்கள் (Tiger sharks) உணவைத் தேர்ந்தெடுப்பதில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாதவை. ஒரு நல்ல விருந்து கிடைக்கும் என்றால் அவை சூறாவளியையும் பொருட்படுத்தாமல் களமிறங்கும். அதிர்ஷ்டவசமாக, இவற்றின் இந்த அசாத்தியமான உணவுப் பழக்கம் கடல்வாழ் உயிரினங்களுக்கும் நன்மைகளைச் செய்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/cdrvmvyep3ko




