அமெரிக்காவின் டென்னசி மாகாண மரண தண்டனைப் பிரிவில் உள்ள கிறிஸ்டா பைக், இரண்டு முறை மரண ஊசி செலுத்தப்பட்டும் உயிர் பிழைத்த நிலையில், தற்போது மருத்துவமனையில் "கவலைக்கிடமான நிலையில், உயிர் காக்கும் சிகிச்சை பெற்று வருவதாக" அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இந்த ஆண்டு நடைபெறவிருந்த அனைத்து மரண தண்டனைகளையும் மாகாண ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/cwj3d3djkm5lo




