நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி — Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 5, 2026 பாஜக நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன் இன்று தமிழக வெற்றிக் கழகத்தினால் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது வெற்றிகழகத்தினால் தாக்கல் செய்யப்பட்டிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது அந்த எதிர்பார்ப்பிற்கு இது ஏமாற்றமாகவே தெரிகிறது அதேபோல வெற்றிகழகம் சமர்ப்பித்த வெற்று பட்ஜெட் என்று சொல்லலாம்.15… — Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) August 5, 2026 பாஜக நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் அந்த எதிர்பார்ப்பிற்கு ஏமாற்றத்தையே அளித்திருக்கிறது. வெற்றிக் கழகம் சமர்ப்பித்த வெற்று பட்ஜெட். முதலமைச்சர் தலைமை சாதாரண மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யப்பட வேண்டும். மத்திய அரசின் நலத்திட்டங்களை புறந்தள்ள கூடாது. PM-Shri… — Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) August 5, 2026 முன்னாள் முதலமைச்சர், திமுக தலைவர் ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட பற்றி Reels CM-க்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், 'Blast Blast'-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘Waste Waste' எனச் சொல்லும்படிதான் இருக்கு! அதுமட்டுமல்ல, இது -அரசின் திட்டங்களின் Remake… — M.K.Stalin (@mkstalin) August 5, 2026 தவெக அரசு தங்களுடைய முதல் பட்ஜெட் தாக்கலை முடித்துள்ளது. அதற்குப் பல்வேறு அரசியல் தரப்புகளில் இருந்து என்னென்ன ரியாக்ஷன் வருகிறது. வந்திருக்கிறது என்பதை இங்கே காணலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/political-reactions-pour-in-after-tvk-first-budget




