பாஜக மூத்த தலைவரும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். லைவ் லா தகவலின்படி, டெல்லி ரவுஸ் அவென்யூ நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக 6 மல்யுத்த வீராங்கனைகள் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/cvg7qygxg0ro




