கொழும்பு, இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி இலங்கை காலேவில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணி இலங்கை பயணம் இத்தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழைய இரு அணிகளுக்கும் முக்கியமானதாகும். இந்நிலையில், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இன்று இலங்கை சென்றுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/test-thodaru-ilangai-sendra-indhiya-krikket-ani




