சமையலிலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் நறுமணப் பொருளான கிராம்பு பயன்படுத்தப்படுகின்றது. உலகளவில் இந்தோனீசியா மிகப்பெரிய கிராம்பு உற்பத்தியாளராக உள்ளது. அதேவேளையில், இந்தியா உலகின் முக்கிய கிராம்பு இறக்குமதியாளர்களில் ஒன்றாக விளங்குகிறது ஆனால், நவீன வர்த்தக உலகிற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட உலகின் மிகப்பழமையான கிராம்பு மாதிரி எங்கு கண்டெடுக்கப்பட்டது தெரியுமா? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/ce8k3xdepp2o




