சென்னை, பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு சென்னை எழும்பூர் - தூத்துக்குடி இடையே இயக்கப்படும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் குறிப்பிட்ட காலத்திற்கு கூடுதலாக ஒரு 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி இணைக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தூத்துக்குடி - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண் 12694/12693) தூத்துக்குடியில் இருந்து இன்று (ஆகஸ்ட் 4) முதல் ஆகஸ்ட் 30-ந்தேதி வரையும், சென்னை எழும்பூரில் இருந்து நாளை (ஆகஸ்ட் 5) முதல் ஆகஸ்ட் 31-ந்தேதி வரையும் கூடுதலாக ஒரு 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி இணைக்கப்படுகிறது. அதாவது, 5 பெட்டிகளில் இருந்து 6 பெட்டிகளாக உயர்த்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/good-news-for-passengers-additional-coach-on-muthunagar-express




