"என் மூச்சு இருக்கும் வரை என் மகள்களைப் படிக்க வைப்பேன். மூச்சு நின்றுவிட்டால் என்ன நடக்கிறதோ நடக்கட்டும். ஆனால் ஒரு தாயாக எனது கடமையை நிறைவேற்றுவேன்." ரமாபாய் ரன்வீர் கூறும் இந்த வார்த்தைகள் வெறும் பேச்சின் வேகம் மட்டுமல்ல; வாழ்நாள் முழுவதும் அவர் எதிர்கொண்ட போராட்டத்தில் இருந்து வந்த உறுதியை வெளிப்படுத்துகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/cgqdve2eg1yo




