கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக, ஜஸ்டின் "அதே கேள்விகளுடன் விழித்தெழுந்து, அதே கேள்விகளுடன் தூங்கச் சென்றார்". இந்த ஆண்டு இறுதியாக தனது சிறுவயதுத் தோழியான செலின் க்ரேமருக்கு என்ன நடந்தது என்பது குறித்த சில பதில்களை அவர் பெற்றார். "செலின் எப்போதும் என் நினைவிலேயே இருந்தாள், அவள் அந்த (காட்டிற்குள்) தான் இருக்கிறாள் என்றால் - எங்களால் ஏன் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று நான் எப்போதும் யோசித்துக்கொண்டே இருந்தேன்" என்று அந்த 33 வயதான ஸ்கூபா பயிற்சியாளர் கூறுகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/c4g3kyxrkn3o




