Photots: magnific இடுப்பை சுற்றியிருக்கும் கொழுப்பை குறைக்க ஒரே ஒரு உணவையோ, பானத்தையோ தொடர்ந்து உட்கொள்வது பலனளிக்காது. Photots: magnific காலையில் அதிக புரதம் கொண்ட உணவை சாப்பிடுவது நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க உதவும். இதன் மூலம் தேவையற்ற நொறுக்குத்தீனிகளை உட்கொள்வதை தவிர்க்கலாம். Photots: magnific தினமும் 10 முதல் 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வதோடு, வாரத்தில் 2 நாட்களாவது தசைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளையும் மேற்கொள்வது உடலில் கலோரிகளை எரிக்கவும், வளர் சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் துணை புரியும். Photots: magnific மதிய உணவில் மெலிந்த புரதம், காய்கறிகள், அவகேடோ, ஆலிவ் எண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளை சேர்ப்பது நல்லது. Photots: magnific சர்க்கரை கலந்த பானங்களை தவிர்ப்ப தோடு சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் நடப்பதும் உடல் நலத்திற்கு பயனளிக்கும். Photots: magnific இரவு நேரத்தில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவை சாப்பிடுவதும் நல்லது. தினமும் 7 முதல் 9 மணி நேரம் தரமான தூக்கம் பெறுவதும் உடல் எடை கட்டுக்குள் இருக்க வழிவகை செய்யும். Photots: magnific சிலர் பரிந்துரைப்பது போல இலவங்கப்பட்டை மட்டும் இடுப்பு கொழுப்பை குறைக்கும் என்பதற்கு உறுதியான அறிவியல் ஆதாரம் இல்லை. Photots: magnific எனவே அவற்றை மட்டுமே நம்பி இருக்காமல், சமச்சீர் உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சியில்தான் கவனம் செலுத்த வேண்டும். மழை + மின்சாரம். ஆபத்தைத் தவிர்க்க இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/ampstories/photo-story/the-best-ways-to-reduce-fat-around-the-waist




