அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு போலி நிதி நிறுவனங்களிடம் பணத்தை இழக்கும் பொதுமக்கள் காவல்துறையில் புகார் அளிப்பது வழக்கம். ஆனால், காவல் ஆய்வாளர் ஒருவரே தங்களிடம் கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்துவிட்டதாகப் பொதுமக்கள் புகார் அளித்துள்ள சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/cx2xldpn3yxo




