நரேந்திர மோதியின் அரசியல் வாழ்க்கையில் தோல்விகள் மிகவும் அரிதாகவே இருந்துள்ளன. 2001ஆம் ஆண்டு அக்டோபரில், அவர் ஒரு சட்டமன்ற உறுப்பினராகக் கூட இல்லாத நிலையில், பாஜக அவரை குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக நியமித்தது. முதலமைச்சராக பதவியேற்ற பிறகே மோதி தேர்தல் அரசியலில் களமிறங்கினார். 2002- ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற ராஜ்கோட்-2 தொகுதி இடைத்தேர்தலில் அவர் வெற்றி பெற்றார். அது அவரது அரசியல் வாழ்க்கையின் முதல் தேர்தலாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/cvgx90v4j8jo




